• கவர்ச்சியில் கலக்கப் போகும் நயன்தாரா...!



    பிரபுதேவாவுடனான காதல் முறிவிற்குப் பின் நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது காதல் விரக்தியால் கவர்ச்சி வேடங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள்ன.


    நயன்தாரா, நாகர்ஜுனாவிர்க்கு ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கிறார். இதை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் காதல் விரக்தியில் இருப்பதால் கவர்ச்சியாக நடிக்கவும் ஒத்துக்கொண்டுள்ளார். இதனால் அவரின் கதாபாத்திரத்தை கவர்ச்சியாக உருவாக்கி கதைகளை தயாரிக்கின்றனர் இயக்குனர்கள்.

    இந்நிலையில் பில்லா -2 படத்தில் நடிக்க நயன்தாராவை அழைத்ததாகவும் தெரிகிறது. 'பில்லா' படத்தில் அஜீத்துடன் நயன்தாராவும், நமீதாவும் நடித்தனர். அப்படத்தில் நயன்தாரா நீச்சல் உடையில் தோன்றி, ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து பட்த்தார். எனவே பில்லா-2 படத்திலும் நயன்தாரா இருந்தால் படம் வெற்றி பெறும் என்று சென்டிமென்டாக படக்குழுவினர் கருதுகின்றனர். அவரை கவுரவத் தோற்றத்திலாவ்து நடிக்க வைத்துவிட வேண்டும் என்று ஆர்வத்தோடு இருக்கிறார்கள் படக்குழுவினர். இதுபற்றி அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.

0 comments:

Post a Comment