கொலிவுட்டில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 3 திரைப்படம் எதிர்வரும் ஈஸ்டரில் வெளிவரவுள்ளது.
மேலும் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
கொலை வெறி பாடலின் வெற்றியினைத் தொடர்ந்து இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 6ம் திகதி ஈஸ்டர் பண்டிகையையொட்டி இப்படத்தினை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
0 comments: