• தன் முதுமையை திரையில் மறைக்க விரும்பாத ”தல” அஜித்!



    தனது தோற்றத்தை பற்றி சற்றும் கலங்காதவர் சூப்பர் ஸ்டார். தற்போது ஆன்மீகத்தில் அவரின் வழியை பின்பற்றிவரும் அஜித், தோற்றத்திலும் அவரை பின்பற்ற தொடங்கியுள்ளார்.

    விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் உருவாகும் பிரமாண்ட பட்ஜெட் திரைப்படத்தில் அஜித் நடிக்கிறார்.


    அதிலே நரைத்த தலை, பெருமளவு வெளுத்த தாடி, சோடாபுட்டி கண்ணாடி என மாஸ் ஹீரோக்கள் நடிக்க அஞ்சும் விதத்தில் தில்லாக நடிக்க இருக்கிறார் நம்ம தல.

    ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    எனினும் ரசிகர்களின் விசில் சத்தம் திரை அரங்கை அதிரவைக்கும் வண்ணம் சூப்பர் மாஸ் பாத்திரம் ஒன்றிலும் இப் படத்தில் நடிக்கிறாராம் அஜித்…!

0 comments:

Post a Comment