• அஜீத்தை பின்பற்றிய விஷால்


    புரட்சி தளபதி என்ற பெயரை பயன்படுத்த வேணடாம் என நடிகர் விஷால் கேட்டுக்கொண்டுள்ளார். இன்றைய காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இரண்டு படங்கள் வெற்றி பெற்றாலே போதும் உடனே அந்த நட்சத்திரம் பெயர் முன்பாக ஒரு அடைமொழியை காணலாம்.
    ஆனால் இவர்களுடன் ஒப்பிடுகையில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அஜீத் குமார் எவ்வளவு மேல். இவர் தனது பெயருக்கு முன் பயன்படுத்தப்பட்ட அல்டிமேட் ஸ்டார் என்ற அடைமொழியை பயன்படுத்த வேண்டாம் என கூறிதோடு மட்டுமல்லாமல் அதனை முற்றிலும் தவிர்த்து விட்டார்.  இதையடுத்து தனது பெயருக்கு முன் “புரட்சி தளபதி’ என்ற அடைமொழியைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கூறியுள்ளார் விஷால். அவரைப் பார்த்தோ என்னவோ “சின்ன தளபதி’ பரத்தும் தனது பட்டத்தைத் துறந்துவிட்டார்.

0 comments:

Post a Comment