
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் நடித்த படங்களில் சாமி, கில்லி குறிப்பிடத்தக்கவை. இவருக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் திருமணத்தை முடித்து விட பெற்றோர் துரிதப்படுகின்றனர்.
மாப்பிள்ளை தேடுதல் வேட்டை ரகசியமாக நடக்கிறதாம். என்ஜினீயர்கள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் டாக்டர்கள் என ஜாதகங்களை குவித்து போட்டு பொருத்தம் பார்க்கின்றனர்.
தெலுங்கு நடிகர் ஒருவரும் பரிசீலனை பட்டியலில் உள்ளார். அடுத்த வருடம் டும்… டும்… இருக்கும் என்கின்றனர்.
.
0 comments: