• நச்சுக்கு நச்சுக்குன்னு...!சிம்பு பாட ..குத்து போட்ட பூனம் பாஜ்வா..'' .



    தனக்கு மட்டுமன்றி, மற்ற கதாநாயகர்களுக்கும் பின்னணி பாடுவதில் ஆர்வம் காட்டி வரும் சிம்பு, "எதிரி எண் - 3 படத்தில் ஸ்ரீகாந்துக்காக, "நச்சுக்கு நச்சுக்குன்னு எனத் துவங்கும் ஒரு குத்துப் பாடலை, தரன் இசையில் பாடியுள்ளார்.


    நாற்பது லட்சம் செலவில், எட்டு விதமான "செட் போடப்பட்டு, ஸ்ரீகாந்த் - பூனம் பாஜ்வா இருவரும், அந்தப் பாடலுக்காக குத்து போட்டுள்ளனர்.

    "இளவட்ட ரசிகர்களை கவரும் பாடலாக இது இருக்கும், என்கிறார், படத்தின் இயக்குனர் ராம்குமார்.

0 comments:

Post a Comment