
பிரியாமணி நடிக்கும் சாருலதா கன்னட படத்தில் டுவின்ஸாக நடிக்கும் பிரியாமணி இதன் ஒரிஜினல் படமான தாய்லாந்து படத்தில் நடித்த நடிகையின் நடிப்பை பலமுறை பார்த்தார். பின்னர் தனது பாணியில் நடிக்க தினமும் வீட்டில் பயிற்சி செய்கிறார்.
3 படம் 100 நாட்களை தொட்டிருக்கிறது. இதற்கு அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். குறிப்பாக என் மீது நம்பிக்கை வைத்து நடித்த என் கணவர் தனுஷுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் என டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா.
விக்ரம் நடிக்கும் தாண்டவம் பட ஷூட்டிங் முடிந்ததையடுத்து பட குழுவினருக்கு விருந்தளித்தார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
0 comments: