• சர்வதேச உளவாளி விஜய்! .




    "துப்பாக்கி' படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ள விஜய்,

    கவுதம் மேனன் இயக்கும், "யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்தில் சர்வதேச உளவாளியாக நடிக்கிறார்.


    இப்படம் முழுக்க, முழுக்க வெளி நாடுகளின் பின்னணியில் உள்ளதால், மொத்த படப்பிடிப்பையும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நடத்துகிறார் கவுதம் மேனன்.
    .

0 comments:

Post a Comment