• முத்தம் கொடுத்த நடிகைக்கு சந்தேகம்..!



    இளம் இசையமைப்பாளரை ரகசியமாய் முத்தமிட்ட படங்கள் வெளிவந்திருப்பது பாடகி நடிகையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம். படங்களை அம்பலப்படுத்தியது யார் என்பதை அறியும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

    இசையமைப்பாளருடன் உறவை முறித்துக் கொண்டதால் அவரே படங்களை வெளியிட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் நடிகைக்கு துளிர்விட்டுள்ளது.

0 comments:

Post a Comment