• முதலில், உடம்பை குறைங்க...!'' .


    மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த கதாநாயகிக்கு கொஞ்சம் சதைப்பிடிப்பான உடல்வாகு தான். படத்துக்கு படம் அவருடைய சம்பளம் ஏறுவது போல், உடல் எடையும் அதிகரித்து வருகிறது.

    சமீபத்தில் அவரை சந்தித்த ஒரு பட அதிபர், "சம்பளத்தை மட்டும் ஏத்துறீங்க. உடம்பை கவனிக்க மாட்டேன்கிறீர்களே...முதலில் உடம்பை குறைங்க'' என்று அறிவுரை சொன்னாராம். "ஓகே...ஓகே...பார்க்கலாம்'' என்றாராம் அந்த நடிகை!

0 comments:

Post a Comment