• தீபாவளிக்குள் ரீலிஸ்..!தலைப்பை மாற்றும் தளபதி..!


    இளையதளபதி தற்போது நடித்து கொண்டிருக்கும் ‘கன்’ படத்தின் தலைப்பை வைத்ததிலிருந்தே அப்படத்துக்கு நேரம் சரியில்லை.

    நடிகையின் கால்ஷீட் பிரச்சினை என தொடங்கி, தற்போது படத்தின் தலைப்பே பிரச்சினை என்கிற அளவுக்கு சென்று விட்டது.


    இயக்குனர் இந்த தலைப்புதான் வேண்டும் என பிடிவாதமாக இருப்பதால், தீபாவளிக்குள் எப்படியும் தன் படத்தை வெளிக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தலைப்பை மாற்றும் மனநிலைக்கு வந்துவிட்டாராம் இளைய தளபதி.
    .

0 comments:

Post a Comment