
யு டிவி நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட படைப்பான “தாண்டவம்” வருகிற 28ஆம் திகதி வெளியாகிறது.
சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திற்கும் தாண்டவம் படத்தை, இயக்குனர் விஜய் இயக்கி உள்ளார்.
இதில் விக்ரம் கண் தெரியாத நபராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, எமி ஜாக்சன் நடித்துள்ளனர். இவர்களுடன் லட்சுமிராயும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் மிக அருமையாக வந்துள்ளன.
முக்கியமாக சந்தானத்தின் நகைச்சுவை, விக்ரமின் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக உள்ளது.
இந்த படம் சீயான் விக்ரமின் ரசிகர்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் சிறந்ததொரு படைப்பாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
0 comments: