
உயரமான நடிகைக்கு லிப் டு லிப்ஸ் கிஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட கொலவெறி இசை, புதிதாக ஒப்புக் கொள்ளும் படங்களுக்கு இசையமைக்க பெரிய தொகை கேட்கிறாராம்.
இதனால் இவரை ஒப்பந்தம் செய்வதற்கு தயாரிப்பாளர்கள் பின்வாங்குகிறார்களாம்.
ஒரு படத்துக்கு இசையமைத்த பின் இவ்வளவு பெரிய தொகை கேட்பதா?
என மறைமுகமாக திட்டிக் கொள்கிறார்களாம். இதனாலேயே இவரை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்களும் தயங்குகிறார்களாம்.
0 comments: