
சரும நோயால் பாதிக்கப்பட்டு பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்த சமந்த நடிகைக்கு தற்போது ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிப்பதற்கு அழைப்பு வந்துள்ளது.
அது வேறு யாருமல்ல. இளைய தளபதியின் படத்தில் நடிப்பதற்குதான். இளையதளபதி அத்தியாயப் படத்திலிருந்து விலகிய பிறகு, தன் பெயரைக் கொண்ட இயக்குனர் படத்தில் நடிக்கவிருக்கிறார்.
அந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்குதான் சமந்த நடிகைக்கு தூது விட்டிருக்கிறாராம் இயக்குனர்.
விரைவில் சமந்த நடிகையிடமிருந்து பதில் வரும் என படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்றனராம்.
.
0 comments: