• வீட்டுக்கு வராத `சந்தனம்!'




    `சந்தன' நடிகர் தன் பக்கம் வீசுகிற அதிர்ஷ்ட காற்றை பயன்படுத்திக்கொண்டு, இரவு-பகலாக நடிக்கிறார்.

    ஒரு நாளைக்கு பல லட்சங்கள் சம்பளமாக கிடைப்பதால், எந்த வெளி நிகழ்ச்சிகளுக்கும் அவர் செல்வதில்லை.

    முன்பெல்லாம் இரவு எந்நேரம் ஆனாலும், `சந்தனம்' வீடு திரும்பி விடுவாராம்.


    இப்போதெல்லாம் வீட்டுக்கு கூட போவதில்லையாம். உழைப்பு...கடுமையான உழைப்பு!

0 comments:

Post a Comment