
நயன்தாரா, அனுஷ்கா ஆகிய இருவரும் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில், முதல் இடத்தில் இருக்கிறார்கள்.
எல்லா கதாநாயகர்களும் இவர்கள் இருவருடன் ஜோடி போட ஆசைப்படுகிறார்கள்.
அதற்கு ஒரு காரணம், அழகு! இன்னொரு காரணம், ஆந்திராவில் இந்த இரண்டு பேருக்கும் `மார்க்கெட்' இருக்கிறது!
.
0 comments: