
சுராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படத்தில் நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
இப்படத்தில் நடிக்கும் அனுஷ்கா, மேக்னா, நிகிதா, சனுஷா ஆகய நான்கு கதாநாயகிகளிலிருந்து நடிகை மேக்னா விலகியுள்ளார்.
இது குறித்து மேக்னா கூறுகையில், இப்படத்திலிருந்து விலகியுள்ளது உண்மைதான்.
இப்படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் திருப்தி அளிக்கவில்லை.
இயக்குனர் சுராஜ் எனது நண்பர் என்பதால் என் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு இதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
0 comments: