• மணப்பாடு கடற்கரைப் பகுதியில் மணிரத்னம்



    மீனவர்கள் அன்றாடம் சந்திக்கும் சர்வதேச பிரச்சினையை இயக்குனர் மணிரத்னம், தனது “கடல்” திரைப்படத்தில் தெரிவிக்க உள்ளார்.


    இந்திய திரையுலகின் பிரபல இயக்குனர் மணிரத்னம் தனது 'கடல்' படத்தின் படப்பிடிப்பை மணப்பாடு கடற்கரைப்பகுதியில் தொடங்கி, நடத்தி வருவதாக பட வட்டாரம் கூறுகிறது.

    கடற்கரையை கதைக்களமாக கொண்டு, தற்போது சமூகத்தில் நிலவும் பிரச்சினையை இயக்குனர் மணிரத்னம் படமாக்க களமிறங்கியுள்ளார்.

    நவரச நாயகன் என்று அழைக்கப்படும் கார்த்திக்கின் மகன் கெளதம், 'கடல்' படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தெலுங்கு பிரபல தயாரிப்பாளர் லட்சுமி மஞ்சு, சமந்தா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

    மீனவர்கள் அன்றாடம் சந்திக்கும் சர்வதேச பிரச்சினையை இயக்குனர் மணிரத்னம் தனது 'கடல்' படத்தில் சொல்ல யோசித்துள்ளார்.

    மணப்பாடு கடற்கரை பகுதியில் அரங்கம் அமைத்து, மணிரத்னம் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் என்று திரையுலகம் கூறியுள்ளது.

0 comments:

Post a Comment