• தமிழ் சங்கத்தினருக்கு வடிவேலு கொடுத்த ஷாக்!



    காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க விற்கு ஆதாராவாக பிரச்சாரம் செய்தார். இதனையடுத்து தி.மு.க தோல்வியைத் தழுவியது. அதிலிருந்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் வடிவேலு.


    தற்போது அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க காமெடி நடிகர் வடிவேலுவிடம் தமிழ் சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர். பலமுறை இதுபோன்ற அழைப்புகளை தவிர்த்து வந்த வடிவேலு இந்த அழைப்பை ஏற்று பங்கேற்க முடிவு செய்தார். இதற்காக ரூ.25 லட்சம் ரூபாய் தமிழ் சங்கத்தினர் இடையே கேட்டிருக்கிறார்.

    இதனால் விழா குழுவினருக்கு ஒரு பக்கம் சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும், ஒரு பக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து இவ்வளவு பணம் கொடுத்து வடிவேலுவை விழாவுக்கு அழைத்து வர தமிழ் சங்கத்தினருக்கு விருப்பம் கிடையாது. அதனால் வடிவேலு இல்லாமலேயே விழாவை நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

0 comments:

Post a Comment