• விமலை பாராட்டிய மசாலா கபே இயக்குனர்



    கொலிவுட்டில் பசங்க, வாகை சூடவா, எத்தன் படங்களில் நடித்து திரை ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் விமல்.
    இவர் தற்பொழுது சுந்தர்.சி.யின் மசாலா கபே, இயக்குனர் அமுதனின் ரெண்டாவது படம், இயக்குனர் வசந்தின் மூன்று பேர் மூன்று காதல் படங்களில் நடித்து வருகிறார்.


    மசாலா கபே படப்பிடிப்பின் போது விமலின் நகைச்சுவை கலந்த எதார்த்தமான நடிப்பைக் கண்டு அசந்து போய் இயக்குனர் சுந்தர்.சி பாராட்டியுள்ளார்.

    மேலும் இவ்வாறு நடித்தால் ரசிகர்கள் மிக உற்சாகமாக ரசிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து மசாலா கபே படத்தை தவிர மேலும் ஒருப்படத்தில் இருவரும் இணைய வாய்ப்புள்ளது என்கிறது பட வட்டாரம்.

0 comments:

Post a Comment