• வைரஸ் காய்ச்சலால் அவதிப்படும் த்ரிஷா



    வைரஸ் காய்ச்சலால் அவதிப்படும் த்ரிஷா ஷூட்டிங்கிற்கு லீவு போட்டுவிட்டு வீட்டில் ஒரு வாரம் ஓய்வு எடுக்கிறார்.

    நடிகை த்ரிஷா அஜ்த்துடன் நடித்த ”மங்காத்தா” படம் மிகப் பெரிய ஹிட்டானதைத் தொடர்ந்து விஷாலுடன் ”சமரன்” படத்திலும், தெலுங்கில் ஜீனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கிலும், தமிழிலும் இடைவிடாமல் ஓய்வே இல்லாமல் நடித்துவருகிறார். இதனால் த்ரிஷா வைரஸ் காய்ச்சலால் ரொம்பவே அவதிப்பட்டுவருகிறார்.

    இதையடுத்து த்ரிஷா மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஒரு வாரம் ஷீட்டிங்கிற்கு விடுமுறை அளித்து ஓய்வு எடுக்கவுள்ளார். தற்போது வெளிநாடுகளில் ஷீட்டிங்கில் இருக்கும் த்ரிஷா, ஓய்விற்காக சென்னை வருகிறார்.

0 comments:

Post a Comment