• பில்லா-2 பட உரிமைகளை வாங்கிய ஓஸ்கார் ரவிச்சந்திரன்



    இயக்குனர் ஷக்ரி டோலட்டியின் இயக்கத்தில், அஜித்தின் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் 'பில்லா-2'.
    இப்படத்தின் உரிமைகளை வாங்க பிரபல படக்கம்பெனிகள் மத்தியில் பெரும் போட்டி நிலவிக் கொண்டிருக்கின்றது.


    படத்தின் உரிமைகளை அதிக விலை கொடுத்து ஓஸ்கார் ரவிச்சந்திரன் வாங்கியிருப்பதாக பட வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது.

    தல அஜித் நடித்த 'பில்லா-2' படத்துக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்ததும் பில்லா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மங்காத்தா படம் வசூலை வாரிக்குவித்ததால் பில்லா-2 படத்துக்கு பெரிய அளவில் வியாபாரம் பேசப்படுகிறது.

    படத்தின் உரிமைகளை ஓஸ்கார் ரவிச்சந்திரன் வாங்கியிருப்பதாக கூறுகிறார்கள்.

0 comments:

Post a Comment