
"சகுனி" பட நாயகி பிரணிதா கைவசம் ஒரு தமிழ் படம் கூட இல்லை. வரும்...வரும்...என்று அவர் சென்னையில் காத்திருந்ததுதான் மிச்சம். புது பட வாய்ப்பு அவருக்கு வரவே இல்லை.
ஓட்டல் அறையை காலி செய்து விட்டு, பிரணிதா சொந்த ஊரான பெங்களூருக்கே திரும்பி விட்டார்.
இப்போது அவர் மூன்று கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்!
0 comments: