
`அங்காடி' நடிகையை தனது புதிய படத்தில் ஒப்பந்தம் செய்வதற்காக ஒரு பட அதிபர் சென்றார். `களவாணி' நாயகனை வைத்து படம் எடுக்க இருப்பதாகவும், அதில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றும் `அங்காடி'யிடம் கேட்டார், அந்த பட அதிபர்.
``ரூ.75 லட்சம் சம்பளம் கொடுத்தால் நடிக்கிறேன்'' என்றார், `அங்காடி.' ``இது ரொம்ப அதிகமாச்சே?'' என்று தயாரிப்பாளர் பேரம் பேச- ``இந்தி நடிகைகளுக்கு கோடி ரூபாய் கொடுப்பீங்க. நாங்க கேட்டால், பேரம் பேசுவீங்க.
அப்படித்தானே?'' என்று நியாயம் கேட்க ஆரம்பித்தார்,
`அங்காடி.' கேட்ட சம்பளத்தை கொடுத்தால் நடிக்கிறேன் என்று அவர் உறுதியாக சொன்னதை தொடர்ந்து, இடத்தை காலி செய்தார் பட அதிபர்!
0 comments: