• அப்படின்னா நம்மை விட, சமீரா பெரிய பொண்ணா?வாய் பிளந்த ஹீரோக்கள்




    சமீபத்தில் மம்மூட்டியுடன் ஒரு மலையாள படத்தில் நடிக்க சமீரா ரெட்டியிடம், "கால்ஷீட் கேட்டனர். ஆனால், அதே தேதியில் வேறு படம் இருந்ததால், தன் இயலாமையை தெரிவித்தார் சமீரா. ஆனால், அதன்பிறகு, சமீரா ரெட்டிக்கு வயது அதிகம் என்பதால் தான், அந்தப் படத்திலிருந்து அவரை நீக்கி விட்டதாக செய்தி பரவியது. 

    இதனால் ஆத்திரமடைந்த சமீரா, "எனக்கென்ன பெரிய வயதாகி விட்டது. இப்போது தான், முப்பதை தொட்டிருக்கிறேன். இன்றைய ஹீரோக்களைப் பார்க்கையில், இதெல்லாம் ஒரு வயதே இல்லை என்று தன் நிஜ வயதை போட்டு உடைத்து விட்டார். இதை கேள்விப்பட்டு, "அப்படின்னா நம்மை விட, சமீரா பெரிய பொண்ணா? என, அவருடன் நடித்த சில ஹீரோக்கள் வாய் பிளந்து நிற்கின்றனர்.
    .

0 comments:

Post a Comment