• மாற்றானுக்காக பச்சைக் குத்தும் சூர்யா



    மாற்றான் திரைப்படத்திற்காக தன் உடல் முழுவதும் பச்சைக்குத்தி வருகிறார் நடிகர் சூர்யா.


    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வரும் திரைப்படம் மாற்றான்.
    சமீபத்தில் இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது.
    இத்திரைப்படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார்.
    இதில் பங்கேற்பதற்காக தன் உடல் முழுவதும் பச்சைக்குத்தி வருகிறார் சூர்யா.
    இத்திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment