• எட்டுப் படங்களில் களவாணி ஹீரோ



    விமல் காட்டில் பேய் மழை. ஒன்றல்ல இரண்டல்ல எட்டுப் படங்களில் மனிதர் நடித்துக் கொண்டிருக்கிறார். இளம் ஹீரோக்களின் பஞ்சத்துக்கு இது சின்ன உதாரணம்.

    இஷ்டம், மசாலா கஃபே, ரெண்டாவது படம், அனைத்துக்கும் ஆசைப்படு, மூன்று பேர் மூன்று காதல், சில்லுன்னு ஒரு சந்திப்பு என ஆறு படங்களில் நடித்து வருகிறார். இது தவிர இரண்டு படங்கள் – உண்மை சொன்னால் நேசிப்பாயா, கூத்து – படப்பிடிப்புக்கு கிளம்ப‌த் தயார் நிலையில் உள்ளன.

    இதில் சில படங்கள் சுமாராகப் போனாலும் விமலின் சம்பளம் கோடியை தாண்டிவிடும்.

    பேசாமல் ஹீரோக்களுக்கு மட்டும் சேவை வ‌ரி போடலாமே..

0 comments:

Post a Comment