• ராகவாவை விரட்டிய லட்சுமி ராய்


    பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ்சை வீட்டிற்குள் கூட நுழையவிடாமல் விரட்டியடித்துள்ளார் லட்சுமி ராய்.


    நடிகை லட்சுமிராய் சென்னை சாலிகிராமத்தில் வாடகைக்கு புதிதாக வசதியான பங்களா ஒன்றை எடுத்து அங்கு குடியேறியுள்ளார்.

    ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் ரெபல் என்ற தெலுங்கு படத்தில் தனக்கு வாய்ப்பு தரவில்லை என்று அவர் மீது கோபத்தில் இருந்து வருகிறார் லட்சுமி ராய்.

    லட்சுமி ராயை சமாதானம் செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் ராகவா லாரன்ஸ்.

    ஆனால் அவரை வீட்டிற்குள்ளையே வரவிடாமல் வேலைக்காரர்கள் மூலம் வெளியே அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment