ரசிகர்களை கவரும் விதத்தில் தல அஜித் யாரையும் விட்டு வைக்கவில்லை. அந்த வகையில் அஜித்தின் புகழ் பாடுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் பில்லா-2 படத்தின் இணைத்தயாரிப்பாளர் மற்றும் துணை இயக்குனரான சித்தாரா சுரேஷ் அஜித்தை பற்றி புகழ்ந்துள்ளார்.
அஜித் பற்றி சித்தாரா கூறியதாவது, ”பில்லா 2 படத்தில் அஜித்துடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் மிகவும் இனிமையானது. சினிமா துறையில் அஜித் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எந்த ஒரு பந்தாவும் இல்லாத நல்ல மனிதர்” என்று கூறினார்.
பில்லா 2 மே 25 இல் திரையிடப்பட விருக்கிறது. பாடல்கள் அடுத்த மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் நடைபெற இருப்பதாக தெரிகிறது. மேலும் தகவல்கள் இருப்பின் அதை நானே வெளியிடுவேன் என்றும் கூறினார்.

0 comments: