• சொந்தக்குரலில் பேசி நடித்துள்ள சமந்தா



    நீ தானே என் பொன் வசந்தம் படத்தில் நாயகி சமந்தா, சொந்த குரலில் வசனங்களை பேசி நடித்துள்ளார்.

    தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நீ தானே என் பொன் வசந்தம் படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வருகிறார்.

    இப்படத்தில் நாயகனாக ஜீவாவும் நாயகியாக சமந்தாவும் இணைகிறார்கள்.


    இசைஞானி இளையராஜா முதன்முறையாக கௌதம் மேனன் படத்திற்கு இசையமைக்கிறார்.

    நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் மூன்று மொழிகளிலும் நாயகி சமந்தாவே நடிக்கிறார்.

    இதில் தனது சொந்தக் குரலில் வசனங்களை பேசி சமந்தா நடித்துள்ளார். தனது சொந்தக்குரலில் பேசி நடிக்க சமந்தா கடுமையாக உழைத்துள்ளார்.

    இயக்குனர் விரும்பிய படி, மூன்று மொழிகளில் தெளிவாக பேசி நடிக்க தன்னை முழு அளவில் சமந்தா தயார் படுத்திக் கொண்டார் என்று படக்குழு கூறியுள்ளது.

0 comments:

Post a Comment