• மேக்னாவை புகழ்ந்த 'நந்தா நந்திதா' பட இயக்குனர்



    நந்தா நந்திதா படத்தின் நாயகியான மேக்னா ராஜை இயக்குனர் ராம் ஷிவா புகழ்ந்து பேசியுள்ளார்.
    தமிழில் 'உயர்திரு 420' படத்தில் நடித்த மேக்னா ராஜ், இயக்குனர் ராம் ஷிவா இயக்கியுள்ள 'நந்தா நந்திதா' படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.


    இந்தப்படத்தில் நந்திதா என்ற கதாப்பாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். குடும்பப் பொறுப்புகளை சுமக்கும் இளம் பெண்ணின் காதல் போராட்டத்தை படமாக்கியுள்ளார்கள்.

    இதில் அழகான காதல்கதையை இயக்குனர் ராம் ஷிவா கூறியுள்ளார் என்று மேக்னா ராஜ் கூறியுள்ளார்.

    இப்படத்தின் நாயகன் தன் காதலி நந்திதாவை சந்தித்த பிறகு நாயகனின் வாழ்க்கையே முற்றிலும் மாறுகிறது.

    இதில் நாயகி மேக்னா வலுவான குடும்பப் பெண் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

    தமிழ்,தெலுங்கு இரு மொழிகளில் இப்படத்தை இயக்கியுள்ளேன்.

    தெலுங்கில் வெளியான பிறகு தமிழில் ஒரே தலைப்பில் இப்படம் வெளியாகிறது என்று இயக்குனர் ராம் ஷிவா தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment