• தெலுங்கில் த்ரிஷாவின் கவர்ச்சி மழை!



    தமிழில் அஜித்துடன் நடித்த ‘மங்காத்தா’ படம் த்ரிஷாவிற்கு மிகப் பெரிய வெற்றியைத் தந்த்து. இதை தொடர்ந்து தற்போது ஜீனியர் என்.டி.ஆருடன் ”தம்மு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை த்ரிஷா தனது கவர்ச்சி தோற்றத்தை காண்பித்திருக்கிறார். இதில் துணிச்சலாக கவர்ச்சி காட்டியுள்ளதாக தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.


    த்ரிஷா ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா, தீன் மார் போன்ற படங்களில் முத்த காட்சிகளில் நடித்தார். மேலும், சில படங்களில் கவர்ச்சி உடையில் மாடர்னாகவும் நடித்துள்ளார்.

    தற்போது ”தம்மு” வில் ஆபாச படத்தில் நடிப்பது போன்று ஆடைகளை களைந்தும், முகத்தில் விரகதாப உணர்ச்சிகளை வெளிப்படுத்தியும் இப்படத்தில் நடித்துள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

    இயக்குனர் அஹமது இயக்கத்தில் ஜீவா நடிக்கும் புதுப்படமொன்றில் நாயகியாக நடிகை திரிஷா நடிக்கவிருக்கிறார். இப்படம் காதல், காமெடி அனைத்தும் கலந்ததாக இருக்கும் என திரிஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment