• ஜீவா- த்ரிஷா இணையும் என்றென்றும் புன்னகை



    தெலுங்கிலும், கோலிவுட்டிலும் பிஸியாக நடித்து வரும் த்ரிஷா, இயக்குனர் திரு இயக்கும் சமரன் படத்துக்காக நாயகன் விஷாலுடன் இணைந்துள்ளார்.
    எதிர்வரும் மே மாதம் நான்காம் திகதி தாய்லாந்தில் உள்ள பங்களா ஒன்றில் நெருக்கமானவர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாட த்ரிஷா திட்டமிட்டுள்ளார்.


    இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், நான் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளேன். தமிழில் நாயகன் விஷாலுடன் சமரன் படத்தில் இணைந்துள்ளேன்.

    நானும் ஜீவாவும் இணைந்து என்றென்றும் புன்னகை படத்தில் நடிக்க உள்ளோம். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறது.

    தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்துள்ள தம்மு படம் விரைவில் வெளிவர உள்ளது என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment