
ஆன்ட்ரியாவுக்கு இவர் கொடுத்த கிஸ் அஞ்சாறு வாரங்கள் ஆனாலும் மீடியாவில் தாக்குப்பிடிக்கும் போலிருக்கிறது.
அவர் கொடுத்த விளக்கத்தையடுத்து இப்போது அனிருத்தும் வாய் திறந்திருக்கிறார்.
என் செல்போன்ல இருந்து அதை டவுன்லோடு செஞ்சு வெளியிட்ட துரோகி யார்னு தெரியும். இருந்தாலும் இந்த நேரத்தில் அமைதியா இருக்கறதை தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டார். இருந்தாலும் அனிருத் சொன்ன இன்னொரு கருத்து இந்த கிஸ்சின் தொடர் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
அது அறியாத வயசுல செஞ்ச தப்பு. இப்போ நானே அவரை மறந்துட்டேன்! இதுதான் அனிருத்தின் ஸ்டேட்மென்ட்.
பாம்பு கடிச்சு வாழ்ந்தவணும் இருக்கான். பல்லி விழுந்து செத்தவனும் இருக்கான். வெளியில வாங்க பிரதர்....
.
0 comments: